கொடியில் சரஸ்வதிதேவி!
ADDED :2402 days ago
மன்னர்கள், புலவர்களுடன் மொழி விவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் மேற்புறம் ‘சாரதா த்வஜம்’ எனப்படும் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி பறக்குமாம்!