மத்ஸ்ய ஜெயந்தி
ADDED :2402 days ago
தசாவதாரங்களுள் முதலாவதான மச்சாவதாரம், சித்திரை மாத வளர்பிறை திரிதியையில் நிகழ்ந்தது. குதிரை முகம் கொண்ட சோமுகாசுரனிடமிருந்து வேதங்களைக் காப்பாற்றி, உலகம் இயங்கக் காரணமான மச்ச மூர்த்தியை இந்நாளில் வழிபட, துன்பங்கள் உடனே அகன்று இன்பங்கள் பெருகும்.