உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்பு வழிபாடு

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

 காரைக்கால்: காரைக்கால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டிகடற்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.காரைக்கால் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை வேண்டி காரைக்கால் கடற்கரையில்  சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் மேல்மருவததுாரில் நடத்து முடிந்த சித்ராபவுர்ணமி உலக மகா வேள்வி சாம்பல், கருப்பு சாதம் ஆகியவற்றை கடலில் கரைக்கப்பட்டது. இந்த சிறப்பு வழிப்பாட்டில் மாவட்டத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட மகளிர்கள் கலந்து  கொண்டனர்.இந்த வழிபாட்டில் நாகை மாவட்ட தலைவர் சதுர்த்திவேல், வட்டத்தலைவர் ஓம்சக்திராஜா, குத்தாலம் வட்ட தலைவர் அன்பழகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !