உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாமூர் கங்கையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

நல்லாமூர் கங்கையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

மயிலம்: மயிலம் அடுத்த நல்லாமூர்  கங்கையம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. மயிலம் அடுத்த நல்லாமூர் கங்கையம்மன் கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கிராம குளக்கரையிலிருந்து பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். காலை 10 மணிக்கு  அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !