உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் தேவாரம் இசை நிகழ்ச்சி

மதுரை திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் தேவாரம் இசை நிகழ்ச்சி

மதுரை: மதுரை, தானப்பமுதலி தெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில், நாளை மாலை 6 மணிக்கு தேவாரம் இசை நிகழ்ச்சி. மேகராககுறிஞ்சி பண்ணில் பாடிய ஞானசம்பந்தர் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !