உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீச்சட்டி ஊர்வலம்

பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீச்சட்டி ஊர்வலம்

பந்தலூர் : பந்தலூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (மே., 5ல்) மதியம் பத்தாம் நம்பர் நீரோடையில், சிறப்பு பூஜைகளுடன் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் துவங்கியது. பத்தாம் நம்பர், பந்தலூர் பஜார் வழியாக சென்ற ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுடன் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !