உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் சித்திரை மாத சர்வ அமாவாசை யை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் அம்மனை வழிபட்டு சென்றார்.

* பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !