உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் சிறுதொண்டர் நாயனார் குருபூஜை

தேவகோட்டையில் சிறுதொண்டர் நாயனார் குருபூஜை

தேவகோட்டை:தேவகோட்டையில் உள்ள நால்வர் கோவிலில் தன் வீட்டிற்கு வந்த சுவாமிக்கு பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்டர் நாயனாரின் படையல் குருபூஜை நடந்தது. நால்வர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்ஆராதனைகள் நடந்தன.

சத்சங்கம் கவிஞர் அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கவிஞர் கார்மேகம், குமரப்பன், சக்கதிவேல், காசி பேசினர்..பக்தர்கள் பாடல்கள் பாடி வழிபட்டனர். ரவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !