மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் மழை பிரார்த்தனை
ADDED :2344 days ago
மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் ஹார்விபட்டி ஸ்ரீ வரதராஜ கோயில், பாபநாசம் சிவன் கோயில், திருப்பரங்குன்றம் சன்மார்க்க சங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தது.
சன்மார்க்க சேவகர் ராமநாதன், கோயில் நிர்வாகி சுப்புராஜ் வெங்கடராமன், சரஸ்வதி ரத்தினம், அகமது மீரான், முருகன் ஆகியோர் கலச பாராயணம் செய்தனர்.