உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

குன்னூர்: குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் சொர்ண பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

குன்னூர் தந்திமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 5ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று (மே., 7ல்), சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசையுடன் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தந்திமாரி யம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், இன்னிசை கச்சேரி, நடந்தன. சொர்ண பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !