உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத் கோயில் திறப்பு

கேதார்நாத் கோயில் திறப்பு

கேதார்நாத் : உத்திரகாண்டில் 6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத் கோயில் இன்று (மே., 9ல்) அதிகாலை திறக்கப்பட்டது. இன்று (மே., 9ல்) காலை முதல் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !