உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு
அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !