உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்லிநகரம் ராமானுஜர் பிறந்தநாள் பஜனை ஊர்வலம்

அல்லிநகரம் ராமானுஜர் பிறந்தநாள் பஜனை ஊர்வலம்

தேனி:அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1,002வது  பிறந்தநாள்  விழா நடந்தது. காலையில் கோயிலில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடப்பட்டு ராமானுஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.  மாலை ராமானுஜரின் பஜனை ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அல்லிநகரம் சடகோப ராமானுஜர் கோஷ்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !