டி.கல்லுபட்டி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2341 days ago
டி.கல்லுபட்டி:பேரையூர் தாலுகா கண்டியதேவன்பட்டி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மழை வேண்டி சிறப்பு
யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.