உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்சத்திரங்களில் இரண்டுக்கு மட்டும் ’திரு’ என அடைமொழி ஏன்?

நட்சத்திரங்களில் இரண்டுக்கு மட்டும் ’திரு’ என அடைமொழி ஏன்?

திருவாதிரை சிவனுக்குரியது என்பதாலும்  திருவோணம் விஷ்ணுவுக்குரியது  என்பதாலும் ’திரு’ என்னும் அடைமொழியை சேர்க்கிறோம். இதனடிப்படையில் மார்கழி திருவாதிரையன்று சிவனுக்கும், ஆவணி ஓணத்தன்று விஷ்ணுவுக்கும் விசேஷ வழிபாடு நடக்கும். இந்த நட்சத்திரத்தன்று விரதமிருந்தால் கிரகதோஷம் நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !