உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

திருப்பதி:ஆந்திராவில், பிரசித்தி பெற்ற, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள மகிந்திரா நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி, விஜய் கார்லா, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, மகிந்திரா மோராசோ காரை, நேற்று (மே., 14ல்), ஏழுமலையான் கோவிலுக்கு, நன்கொடையாக வழங்கினார்.

ஏழுமலையான் கோவில் எதிரில், காருக்கு சிறப்பு பூஜை செய்து, திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !