திருவாடானையில் சர்ச் தேர்பவனி
ADDED :2588 days ago
திருவாடானை : தொண்டி அருகே சவேரியார்பட்டினத்தில் உள்ள புனித சவேரியார், கீழக்குடி கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயங்களில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயங்கள் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.