உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஸ்ரீமத் கிருஷ்ண பாகவத சொற்பொழிவு

மதுரை ஸ்ரீமத் கிருஷ்ண பாகவத சொற்பொழிவு

மதுரை : ஸ்ரீமத் கிருஷ்ண பாகவத சொற்பொழிவு சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்தில் இன்று (மே 25) முதல் 31 வரை நடக்கிறது. ஸ்ரீரங்கம் சைலேச தயா பாத்திரம் ஆசிரமம்
பேராசிரியர் பரகால சுவாமி, தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணிவரை சொற்பொழி வாற்றுகிறார். 98421 93453ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !