மதுரையில் வீரகாளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2358 days ago
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பறவை காவடி மற்றும் காளியம்மன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.