உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஆன்மிக சொற்பொழிவு

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஆன்மிக சொற்பொழிவு

பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கபிலவாசுதேவ பாகவதர் ஆன்மிக சொற்பொழிவு ஏழு நாட்கள் நடத்தினார். தியாகராஜ சுவாமிகள், கபீர்தாஸ், பத்ராசல
ராமதாஸ், ஜெயதேவர், துளசிதாசர், நரசிம்ம மேத்தா, பக்த மீரா ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது

மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் , பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !