உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கரூர் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கரூர்: கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் எல்லமேடு அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு, இக்கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், குப்பம் பொன்காளியம்மன் கோவில், அத்திப்பாளையம் பெரிய பொன்னாட்சியம்மன், குப்பம் பெரியகாண்டியம்மன், புன்னம் அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !