சிவனை வழிபடும் முறை
ADDED :2393 days ago
கிழமை ஞாயிறு
மலர் செந்தாமரை
இலை வில்வம்
நைவேத்யம் கோதுமை பண்டம்
கிழமை திங்கள்
மலர் வெள்ளரளி, மல்லிகை
இலை அரளி
நைவேத்யம் வெண்பொங்கல்
கிழமை செவ்வாய்
மலர் சிவப்பு மலர்கள்
இலை வன்னி
நைவேத்யம் தயிர்சாதம்
கிழமை புதன்
மலர் வெள்ளை தாமரை
இலை மாதுளை
நைவேத்யம் சர்க்கரைப்பொங்கல்
கிழமை வியாழன்
மலர் செவ்வந்தி, கொன்றை
இலை நாயுருவி
நைவேத்யம் எலுமிச்சை சாதம்
கிழமை வெள்ளி
மலர் ரோஜா
இலை மாவிலை
நைவேத்யம் சுத்த அன்னம் (சோறு)
கிழமை சனி
மலர் நீல மலர்கள்
இலை நாவல்
நைவேத்யம் எள் அன்னம்