உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே சி.புதூர் காமாட்சி அம்மன், வருஷாபிஷேகம்

சோழவந்தான் அருகே சி.புதூர் காமாட்சி அம்மன், வருஷாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சி.புதூர் காமாட்சி அம்மன், சமயகருப்பு சுவாமி கோயில் 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுவாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !