உத்திர நட்சத்திர பூஜை
ADDED :2343 days ago
உடுமலை:மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர், ஜோதி நகரில் புகழ் பெற்ற ஐயப்பன் கோவில உள்ளது. இக்கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷக பூஜை, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மடத்துக்குளம், கணியூர், கடத்துார், காரத்தொழுவு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.