உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவலையை தீர்க்கும் மந்திரம் எது?

கவலையை தீர்க்கும் மந்திரம் எது?

“சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே!
சரண்யே திரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!!” என்ற ஸ்லோகத்தை தினமும் ஜபியுங்கள். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று சிவன் கோயில்களில் உள்ள அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !