உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை

திருத்தணி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறி தாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது.மதியம் மற்றும் மாலை, 6:00 மணிக்கு, ஆரத்தி நடந்தது.இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !