உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோரின் சாபம் தீர என்ன செய்ய வேண்டும்?

பெற்றோரின் சாபம் தீர என்ன செய்ய வேண்டும்?

காசிக்கு சமமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, தென்காசி விஸ்வநாதர்,  அவினாசி அவினாசியப்பரை  தரிசிக்கலாம். உடை, உணவு தானம் செய்யலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுக்கலாம். அமாவாசைதோறும் விரதமிருந்து, காகத்திற்கு சோறு படைக்கலாம். பெற்றோரைக் காப்பது கடமை என்பதை பிள்ளைகள் உணர்வது மிக அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !