கண்நோய் தீர எந்த கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்?
ADDED :2314 days ago
’ஆயிரம் கண்ணுடையாள்’ எனப்படும் திருச்சி, சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வெள்ளி அல்லது தங்கத்தில் ’கண்மலர்’ காணிக்கை செலுத்துங்கள். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வோருக்கும் இது நல்ல பரிகாரம்.