உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சள் பாயசம்!

மஞ்சள் பாயசம்!

கேரளாவில் வெள்ளமச்சேரி என்னும் இடத்தில் கருடன் கோயில் உள்ளது. இங்கு பிரசாதமாகத் தரப்படும் பாயசத்தில் மஞ்சள் சேர்க்கப்படுவது விசேஷம். இதை உண்பவர்களுக்கு தோல்நோய்கள் குணமாகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !