பசு, கன்று தானம்!
ADDED :2336 days ago
உடல்நலத்தில் கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்காக அவர்கள் குடும்பத்தில் ஒருவர் அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டு விசாக நட்சத்திரத்தன்று திருவண்ணாமலையில் பசு, கன்றுடன் கிரிவலம் வந்து அதை ஏழை ஒருவருக்கு தானம் செய்தால், விரைவில் அவர்களது உடல் நலம்பெறும் என்பது நம்பிக்கை!