சிரட்டைப் பிள்ளையார்!
ADDED :2336 days ago
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் சிரட்டைப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு விநாயகருக்கு விடலை போடும்போது தேங்காயும் சிரட்டையும் பிரிந்து சிதறுவது அதிசயம்!