மதுரை கோச்சடையில் விஷ்ணு பாராயணம்
ADDED :2310 days ago
மதுரை: மதுரை கோச்சடை தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை சார்பில் டோக் நகர் 4வது தெரு கோகுலம் இல்லத்தில் நாளை (ஜூன் 30) மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது என சங்க தலைவர் குருபிரசாத், பொதுச் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளனர்.