உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே தேனூரில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

சோழவந்தான் அருகே தேனூரில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தேனூரில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

இதையொட்டி நேற்று (ஜூன்., 28ல்) காலை வருண ஜெபம், காயத்ரி ஹோமம், கோ பூஜையை சிவாச்சார்யார்கள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !