குறைந்து வரும் ஆயுள்
ADDED :2332 days ago
முதல் யுகமான கிருத யுகத்தில், எலும்புகள் தெரியும் வரை மனிதர்கள் வாழ்ந்தனர். திரேதாயுகத்தில் சதை இருக்கும் வரை வாழ்ந்தனர். துவாபர யுகத்தில் ரத்தம் உடலில் உள்ள வரை வாழ்ந்தனர். இன்றைய கலியுகத்தில், பசி தாக்கினால் மனிதன் இறந்து விடுவான் என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.