உள்ளூர் செய்திகள்

பொன்மொழி 8

1. கங்கையை விட புண்ணிய தீர்த்தம் இல்லை.
2. தாயை விட சிறந்த ஆசிரியர் இல்லை.
3. வேதத்திற்கு நிகரான சாஸ்திரம் இல்லை.
4. அமைதிக்கு சமமான சுகம் வேறில்லை.
5. கடவுளுக்கு ஈடான சக்தி  இல்லை.
6. பொறுமையை விட, வலிமையான ஆயுதம் இல்லை.
7. புகழை விட மேலான மகிழ்ச்சி இல்லை.
8. கல்வியை விட, சிறந்த செல்வம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !