அலர்ஜியும் அன்னபூரணியும்!
ADDED :2332 days ago
சிலருக்கு சில வகை உணவுப்பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தும் அவர்கள் அந்த உணவை மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அமிர்தவர்ஷினி அன்னபூரணிக்கு படைத்து, பின்னர் ஏழைகளுக்கு தானம் செய்தால் அலர்ஜி குணமாகும் என்பது நம்பிக்கை!