உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரனின் அணிகலன்!

அரனின் அணிகலன்!

சிவன் காதில் அணியும் அணிகலனாக ஏழு அணி கலன்களை தேவாரப் பாடல் வர்ணிக்கிறது. அவை குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவன்(ம்), பொற்றோடு மற்றும் ஓலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !