இறைவனின் நிலைகள்!
ADDED :2332 days ago
இறைவனின் சிலைகளை நான்கு விதமாக வடிவமைப்பர். 1. ஸ்தானிகமூர்த்தி - நின்ற கோலம், 2. சுகாசனமூர்த்தி - ஒரு காலை மடக்கி, ஒரு காலை கீழ்நோக்கி நீட்டிவைத்து அமர்ந்த கோலம். 3. சயனமூர்த்தி - கிடந்த கோலம், 4. நிருத்த மூர்த்தி - நடனமாடும் கோலம்.