உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியோதரை தானம்!

புளியோதரை தானம்!

சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோயிலிற்குச் சென்று அங்கப் பிரதட்சணம் செய்து, நிலக்கடலை கலந்த புளியோதரையை ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் கடன் தொல்லைகள் நீக்கி சுபிட்சம் பெறலாம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !