மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2259 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2259 days ago
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் குவிந்த பக்தர்கள் மூலம், 8.50 லட்சம் ரூபாய் தரிசனம் மற்றும் அர்ச்சனை கட்டணம் வசூலானது. மேச்சேரி, பத்காளியம் மன் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவது வழக்கம். நேற்று முன்தினம் (ஜூலை., 3ல்) அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் மூலம், தரிசனம் மற்றும் அர்ச்சனை கட்டணம், 8.50 லட்சம் ரூபாய் வசூலானது.
2259 days ago
2259 days ago