ஆனந்தத் தாண்டவம்
ADDED :2328 days ago
படைத்தல் காளிகாதாண்டவம் திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் கவுரிதாண்டவம் திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் சங்கார தாண்டவம் நள்ளிரவில்.
மறைத்தல் திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.