உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளத்துார் காளனம்பட்டியில் சித்திவிநாயகர் கோயில், பெரிய கும்பிடு விழா

குளத்துார் காளனம்பட்டியில் சித்திவிநாயகர் கோயில், பெரிய கும்பிடு விழா

வடமதுரை:குளத்துார் காளனம்பட்டியில் சித்திவிநாயகர், சவுந்தரராஜப்  பெருமாள், அஜ்ஜம்மாள், நாகம்மாள், லாடசன்னாசி, போரம்மாள் கோயில் பெரிய  கும்பிடு விழா நடந்தது.

கடந்த ஜூலை 8 மாலை மந்தைகவுடர் அழைப்புடன் துவங்கிய விழாவில், பாதகுரடு ஏறிவருதல், பொங்கல் நெய்வேத்தியம், பெரிதனக்காரர்களுக்கு பட்டம் கட்டுதல், பூச்சாடு அழைப்பு, பொதிக் கால் நடுதல் என பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் சவுந்தரியார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !