உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனுாரில் வீரவிநாயகர், வீரநாகம்மன் கோயிலில் மண்டல பூஜை

கோனுாரில் வீரவிநாயகர், வீரநாகம்மன் கோயிலில் மண்டல பூஜை

கன்னிவாடி: கோனுாரில் வீரவிநாயகர், வீரநாகம்மன், வீரர், தாத்தப்பசுவாமி  கோயில் மண்டல பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர்  அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. போற்றி பாராயணத்துடன், மகா தீபாராதனை  நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !