உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, புத்திரகவுண்டன்பாளையம்,  தேவேந்திர நகர் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் தேரோட்டம், நேற்று  (ஜூலை., 11ல்) மதியம், 3:00 மணிக்கு, வடம்பிடித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, தேரை இழுத்துவந்து, நிலையை  அடைந்தனர். இதையொட்டி, மூலவர், உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தனர். இன்று, (ஜூலை., 10ல்) கூழ் ஊற்றுதல், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !