உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் அருகே முக்தி நிலையத்தில் கும்பாபிஷேகம்

திருமங்கலம் அருகே முக்தி நிலையத்தில் கும்பாபிஷேகம்

திருமங்கலம்:திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையத்தில் 125 சன்னதிகளில் 250 சுவாமிகளின் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் இன்று (ஜூலை., 15ல்)காலை 9:15 - 10:15 மணிக்குள் நடக்க உள்ளது.

இந்த கோயிலுக்கு செல்ல ராயபாளையம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கி ருந்து 1 கி.மீ.ல் ராயபாளையம் செல்லும் வழியில் கோயில் உள்ளது. திருமங்கலம்- விருதுநகர் செல்லும் பஸ்கள் இங்கு நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !