வீட்டில் சாம்பிராணி புகையிடுவது ஏன்?
ADDED :2274 days ago
செவ்வாய், வெள்ளியன்று வீடு முழுவதும் சாம்பிராணி புகையிடுவது நல்லது. இதனால் திருஷ்டி, கடன் பிரச்னை தீரும். கிருமி நாசினி என்பதால் நோய் அணுகாது.