வேண்டாமே சந்தேகம்
ADDED :2322 days ago
சந்தேகமுடன் செய்யும் செயல் தோல்வியில் முடியும்.’இவர் இப்படித்தான் இருப்பார்’ என்று ஒரு மனிதரை தேவையில்லாமல் சந்தேகப்படுவதும் வாழ்வை வீணாக்கி விடும்.
“நீங்கள் தவறான எண்ணங்களை, சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்” என்கிறார். பேச்சைக் குறையுங்கள் பேசாத பிள்ளைகளை’பிழைக்கத் தெரியாதவன்’ என்று சிலர் பழிக்கிறார்கள். ஆனால் பேசாமல் இருப்பதையே இஸ்லாம் ஆதரிக்கிறது.’வாய்மூடி இருப்பது இஸ்லாத்தில் தலை போன்றதாகும்’ என்று சிறப்பாகச் சொல்கிறது. குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக இருக்கும். “நாவின் பத்தினித்தனம் வாய்மூடி இருப்பதாகும்” என்கிறார் நாயகம்.