உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ய: ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய
வர்ததே காம காரத:!
ந ஸ ஸித்தி மவாப்நோதி
ந ஸுகம் ந பராம் கதிம்!!
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யா கார்யவ்ய வஸ்திதெள!
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம்
கர்ம கர்து மிஹார்ஹஸி!!

பொருள்: தர்ம சாஸ்திரங்களை புறக்கணித்து, மனம் போன வழியில் நடப்பவர்கள் வாழ்வில் வெற்றி காண்பதில்லை. வாழ்வில் அடையத் தக்க நன்மையோ, சுகங்களோ, பெரும் பேறுகளோ அவர்களுக்கு கிடைக்காது. இது செய்யத்தக்கது, இது செய்யத் தகாதது என நிர்ணயம் செய்வதில் தர்ம சாஸ்திரங்களே நமக்கு ஆதாரம். அவற்றை முறையாகப் பின்பற்றி நாம் கடமையைச் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !