உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் பவுர்ணமி ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரத்தில் பவுர்ணமி ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெரு, வரசக்தி விநாயகர், ரேணுகா  பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆனி மாத பவுர்ணமியொட்டி, நேற்று  முன்தினம் மாலை, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை  நடந்தது.தொடர்ந்து, உற்சவர் அம்மன், ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !