உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயிலில் ஆனி  பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை மற்றும் அன்னதானம்  நடைபெற்றது. ஏற்பாடுகளை சாந்தா, ஜோதி உட்படகோயில் மகளிர் மன்ற குழு  செய்திருந்தனர். சுற்றுவட்டார த்தில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆடி திருவிழா வை முன்னிட்டு 100க்கும்  மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !